Header Ads

Header ADS

CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக நேற்று (16.12.2020 ) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்டு சந்திப்பு- photos


CPS ஒழிப்பு இயக்கம்

 

இன்று (16.12.20) நமது

 

CPS ஒழிப்பு இயக்கம்

 

சார்பாக

 

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

 

அனைத்து கட்சித் தலைவர்களிடம்

 

ஆதரவு கேட்டு

 

சந்தித்தார்கள்.

 

தி.மு.  தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில்  மாண்புமிகு.எதிர்கட்சித் தலைவர் திரு.மு..ஸ்டாலின் அவர்களை சந்தித்தபோது அவர் நமது 

கோரிக்கைக்கு இசைவு தெரிவித்து,CPS ரத்து என்ற கோரிக்கை தி.மு. தேர்தல் வாக்குறுதியில் நிச்சயம் இடம் பெறும் என்றும்விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்றும் உறுதி அளித்தார்கள்.

 

அடுத்ததாகசத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு (பொறியாளர் அணிமாநில தலைவர் திரு.மனோஜ் குமார் அவர்களையும்,

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர்.சவுந்தரராஜன் அவர்களையும்,

 

மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின்  பொதுச்செயலாளர் திரு.மௌரியா IPS (ஓய்வுஅவர்களையும்,

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( மதிமுக ) அலுவலகத்திலும்,

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( CPI ) அலுவலகத்திலும்,

 

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திலும்,

 

CPS ஒழிப்பு குறித்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

 அனைத்து கட்சி தலைவர்களும் நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவு அளித்தனர்.

 நாளை மற்ற கட்சி தலைவர்களையும் சந்திக்க  உள்ளனர்.

 

CPS ஒழிப்பு பணியில் மாநிலமாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்ந்து 

 களப்பணியாற்றி  வருகிறார்கள்.

 

தகவலுக்காக........

 

CPS ஒழிப்பு இயக்கம்

 

மாநில மையம்.             

                      

                           
                      










No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.