Header Ads

Header ADS

CPS ஒழிப்பு இயக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு இன்று (15.12.2020) சென்னை தலைமை செயலக அலுவலகத்தில் பல்வேறு சங்க தலைவர்களுடன் சந்திப்பு-PHOTOS

CPS ஒழிப்பு இயக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு இன்று (15.12.2020) சென்னையில்

தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் திருமிகு. பீட்டர் அந்தோணிசாமி அவர்களையும்,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் திருமிகு.சண்முகராஜன் அவர்களையும்,

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் சங்க மாநில தலைவர் திருமிகு. சங்கரபெருமாள் அவர்களையும் நேரில் சந்தித்து பேசியபோது...






No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.