Header Ads

Header ADS

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளராக மன்றம் திரு.நா சண்முகநாதன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்- தேர்தல் ஆணையாளர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

 

NEWS- BY

 சா.ஜாண்சன்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

தூத்துக்குடி மாவட்டம் .

மன்றச் செய்திகள்

 

டிசம்பர் 16ஆம் தேதி தஞ்சையில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிக்க கூடாது என்று தஞ்சை முதன்மை நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.

 

 அதன் மீதான  விசாரணை நேற்றும், இன்றும் நடைபெற்றது. --

 

இன்று நடைபெற்ற இறுதிகட்ட விசாரனையின் அடிப்படையில்  இடைக்கால உத்தரவை ரத்து செய்து தஞ்சை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

 

மன்றம் திரு.நா சண்முகநாதன் அவர்கள் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் .தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையாளர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.




வெற்றி ! வெற்றி ! வெற்றி !

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளராக ஆற்றல்மிகு முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்களை ஒருமனதாக தேர்வு செய்த ஆசிரியர் மன்றத்தின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டிய ஆசிரியர் மன்ற உறவுகள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற தூத்துக்குடி மாவட்டக் கிளையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

       

           சா.ஜாண்சன்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி      

              ஆசிரியர் மன்றம்,

          தூத்துக்குடி மாவட்டம் .


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.