Header Ads

Header ADS

மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வழக்கு விபரம்





மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ வழக்கு எண்-23928/2018 கடந்த வாரம் 17.12.2020 மற்றும் 18.12.2020ம் தேதி விசாரணைக்கு வந்தது இன்றும்22.12.2020 அன்று 91 வது வழக்காக வரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது மேலும் மதியத்திற்கு பிறகு இந்த வழக்கு எடுக்கப்பட்டு இன்று முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று 6.30 மணி வரை விசாரணை நடைபெற்றது.ஆனால் ஆன்லைன் மூலம் ஜாக்டோ ஜியோ வழக்கை மூத்த நீதியரசர்கள் எடுக்கவில்லை ஜனவரி மாதம் அமரும் வேறு நீதியரசர்கள் எடுக்கலாம் என வழக்கறிஞர் தரப்பில் கூறப்படுகிறது...

 

(17-B வழக்குப்பதிவு செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்கு ரத்து  செய்யப்பட்டுவிட்டது என்பது வதந்தியே.) 


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.