Header Ads

Header ADS

CPS-ல் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் CPS -ஐ இரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை மட்டும் நோக்கி - TELEGRAM APP DIRECT LINK

🚫CPS ஒழிப்பு இயக்கம்🚫


பழைய போராட்டங்களைப் போன்று இல்லாமல்,


CPS - இரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை மட்டும் நோக்கி

 

புதிய வலுவுடன் இந்த தளத்தினை (Telegram) கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 

 தற்போது இந்த CPS ஒழிப்பு இயக்கம் telegram குரூப்பின்  எண்ணிக்கை 22,000   நோக்கி.

 

ஆறு இலக்கத்தில் எண்ணிக்கையுள்ள CPS அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 21,000 என்பது குறைந்த எண்ணிக்கையே!!

  

தற்பொழுது 21,241 யை கடந்துள்ளது. இது மிகப்பெரிய விசயம்.

 

இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

 


ஏனெனில் 10000 எண்ணிக்கை கொண்ட எந்த வாட்ஸ் அப் தளமோ டெலிகிராம் தளமோ ஒரே குரூப்பில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை இணைக்கவில்லை.

 

 

ஆனால் நம் இலக்கு 2,00,000 இரண்டு இலட்சம்.

 

 CPS-ல் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஓர் இனமாக முயற்சி செய்ய வேண்டும்.

 

 

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சித்தால் அடுத்த வாரமே ஆறு இலக்கமான ஒரு இலட்சத்தை கண்டிப்பாக எட்டிடுவோம்.

 

 

நம்பிக்கையுடன் முயற்சிப்போம் நண்பர்களே!

 

🚫CPS ஒழிப்பு குரூப்பில் இணைவதற்கு கீழ் குறிப்பிட்டுள்ள இரண்டு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டும்* 🚫

 

 Step 1:

 

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger

 

 Step 2:

  டெலிகிராம் ஆப் டவுன்லோடு செய்தபின் CPS ஒழிப்பு இயக்கம் குரூப்பில் இணைவதற்கு கீழ்கண்ட Link- கிளிக் செய்யவும்.

 

https://t.me/joinchat/PjyGwA_wxaWHeHM_9uxkfg


தன்னெழுச்சியாக ஒன்றுபடுவோம் நண்பர்களே !!!

 

தன்னெழுச்சியாக ஒருங்கிணைப்போம் நண்பர்களே..!!!

நன்றி!

நன்றி.!

 

மாநில, மாவட்ட தன்னெழுச்சி போராளிகள்

 

CPS ஒழிப்பு இயக்கம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.