அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
No comments
Post a Comment