அரசு விடுமுறை நீட்டிப்பு ?நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமையை பொறுத்து விடுமுறை நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 24, 2020

அரசு விடுமுறை நீட்டிப்பு ?நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமையை பொறுத்து விடுமுறை நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு




தமிழகத்தில் நாளை(25.11.2020) பொது விடுமுறை..


நிவர் புயல் எதிரொலியாக  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..


டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைக்கபட்டதாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

 

நவம்பர் 25, 26ல் நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 8, 9-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது என தேர்வாணையம் கூறியுள்ளது.

No comments: