ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - NOTIFICATION AVAIL - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, November 29, 2020

ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - NOTIFICATION AVAIL



ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை !! 

 

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

 

மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை

 

பதவியின் பெயர் :  கொள்முதல் மேலாளர்

 

நிறுவனத்தின் பெயர் :   சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

 

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

வயது வரம்பு :   30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி :   அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

காலிப் பணியிடங்கள் :  இணையதளத்தைப் பார்க்கவும்

 

சம்பளம் :  ரூ37,700 முதல் ரூ.1,19,500  மாத சம்பளமாக வழங்கப்படும்.

 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் :  09 / 12 / 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை :

 

விண்ணப்பத்தாரர்கள்  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு  அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

 NOTIFICATION- CLICK HERE

Official Link :   https://aavinmilk.com/

No comments: