அண்ணா பல்கலைக்கழகத்தில் PROFESSOR, & Professional Assistant-III, Professional Assistant-II, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி:
Professional Assistant-III - 02
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தகுதி: பி.காம், பி.சி.ஏ முடித்து முதல் வகுப்பில் எம்.காம்., எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.391 (தினசரி)
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தகுதிக்கான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Dean, Madras Institute of Technology Campus, Anna unversity, Chrompet, Chennai - 600 044
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2020
No comments
Post a Comment