வாக்காளர் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் வீட்டிலிருந்து online மூலம் பெயர் சேர்ப்பது எப்படி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, October 22, 2020

வாக்காளர் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் வீட்டிலிருந்து online மூலம் பெயர் சேர்ப்பது எப்படி



NATIONAL VOTER'S SERVICE PORTAL

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021

1. வாக்காளர் சிறப்பு முகாம் நவம்பர் 2020 முதல் தொடக்கம். 

2.வாக்காளர் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள்  வீட்டிலிருந்து online மூலம் விண்ணப்பிக்கலாம். 

* 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயர் சேர்ப்பது எப்படி?

(Declaration form Hindi யில் இருக்கும் அதை download செய்து உங்கள் பெயர் ,தந்தை பெயர் fill செய்து மீண்டும் upload செய்யவும்) 

*  பெயர் திருத்தம் செய்வது எப்படி?

* பெயர் நீக்கம் செய்வது எப்படி?

(இறப்பு ,double entry)

* விண்ணப்பத்தின் நிலையை track செய்வது எப்படி?

 * வாக்காளர் பெயர் பட்டியல் PDF download செய்வது எப்படி?

(தற்போது இயலாது தேர்தல் நேரங்களில் மட்டும்)

 * ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு அல்லது ஒரே தொகுதியிலிருந்து வேறு ஊருக்கு உங்கள் பெயரை மாற்றுவது எப்படி?

 3.உங்களது EPIC NUMBER செயல்பாட்டில் உள்ளதா?

தெரிந்து கொள்வது எப்படி?

 மலும் விவரங்களுக்கு

Click below and watch this video

CLICK TO WATCH THE VIDEO

.புகழேந்தி

பட்டதாரி ஆசிரியர்

தாமல்

No comments: