இ சேவை மையம் செல்லாமல் உங்கள் ஆதாரில் வீட்டிலிருந்தே உங்கள் mobile/ laptop மூலம் AADHAAR NEW UPDATE- பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றம் செய்யும் முறை
AADHAAR NEW
UPDATE- பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றம் செய்யும் முறை
இ சேவை மையம் செல்லாமல் உங்கள் ஆதாரில் வீட்டிலிருந்தே உங்கள் mobile/ laptop மூலம்
http://ssup.uidai.gov.in/ssup/login.html
என்ற இணைய தளத்தை பயன்படுத்தி பெயர், பிறந்த தேதி , முகவரி மாற்றம் செய்யலாம்.
AADHAAR PVC CARD- விண்ணப்பிக்கும் முறை
https://uidai.gov.in
என்ற இணைய தளத்தில் my Aadhaar இல் order Aadhaar PVC card click செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண் ,captcha,OTP யை type செய்து ₹ 50 online யில் செலுத்தி speed post மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
PVC AADHAAR CARD மழையில் நனைந்தாலும் கிழியாது.ATM CARD வடிவில் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு
Click below
and watch this video
https://youtu.be/-CiS3mu2_u8
subscribe Kalvi Medai YouTube channel
(குறிப்பு : YouTube video தெளிவாக இல்லை எனில் update your YouTube app - open YouTube click three dot's on top change quality 1080p60 இதற்கு முன் 480 p என்று இருந்தது.)
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
உளுந்தூர்பேட்டை ஒன்றியம்
கள்ளகுறிச்சி மாவட்டம்
No comments
Post a Comment