HOW TO FILL SCHOOL NEEDS CSR IN EMIS PAGE? ம.புகழேந்தி
1 .HOW TO
FILL SCHOOL NEEDS CSR IN EMIS PAGE?
* பள்ளியின் EMIS தளத்தில் பள்ளிக்கு தேவையான பொருட்களை பதிவு செய்தல்.
* பதிவு செய்த விவரங்களை
https://contribute.tnschools.gov.in
சரிபார்ப்பது எப்படி?
* பதிவு செய்வதால் பள்ளிக்கு நன்கொடை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழக அரசுப்பள்ளி வளர்ச்சிக்கு online/ offline -யில் நன்கொடை வழங்குவது எப்படி?
தமிழக பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி திரட்ட
தமிழக அரசு https://contribute.tnschools.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டு நிறுவனங்கள் ,சமூக அக்கறை உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு/மற்ற மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு நன்கொடை வழங்கலாம்.
நன்கொடை வழங்கிய தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.
* தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கும் நன்கொடை online/ offline மூலம் வழங்கி receipt பெற்றுக்கொள்ளலாம்.
* ஆசிரியர் தங்கள் பள்ளி/
மற்ற பள்ளிக்கு
நன்கொடை வழங்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
Click below
and watch this video
ம.புகழேந்தி
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
No comments
Post a Comment