How to check our TDS details in income tax website- ம.புகழேந்தி
INCOME TAX OF INDIA
How to check
our TDS details in income tax website
உங்களது வருமானவரி TDS செய்யப்பட்டுள்ளதா? என தெரிந்து கொள்வது எப்படி?
1. login e-Filing page
Click below and watch this video CLICK BELOW LINK
INCOME TAX OF INDIA
e-filing செய்யும் போது கவனிக்க வேண்டியவை & தேவையானவை
2. Form 16 அல்லது
FEBRUARY 20 IT FORM (அலுவலகத்தில் கொடுத்தது)
அந்த
எண்ணிற்கு
OTP வரும்.
இல்லை என்றால் online submit செய்ய இயலாது print எடுத்து Bangalore
head office க்கு தபால் மூலம்
120 நாட்களுக்குள் அனுப்ப வேண்டியதாக இருக்கும்)
( ஒரு ரூபாய் மாறி இருந்தாலும் mismatch என்று உங்களுக்கு mail & post வரும்)
எனவே
பெரும்பாலும் உங்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலகத்தில் TDS செய்த பின் e-filing செய்வது சிறந்தது.
nil tax உள்ளவர்கள் அலுவலகத்தில் TDS செய்யும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
click and
watch this video CLICK BELOW LINK
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
Phone
number: 99446 88082
No comments
Post a Comment