Header Ads

Header ADS

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள், DSE ,DEE, செயல்முறைகள், RTI பதில்கள் ஆகியவற்றின் தொகுப்பு!!!




அனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள், DSE செயல்முறைகள், RTI பதில்கள் ஆகியவற்றின் தொகுப்பு!!!

 Thanks to Mr.Selvakumar -TNPGTA.

 ஊக்க ஊதியம் / முன் அனுமதி தொடர் பான அனைத்து அரசனைகளின்/ இயக்குநர் செயல்முறைகள் / RTI கடித்தங்களின் தொகுப்பு

 அரசு ஊழியர்கள் கூடுதல் கல்வித் தகுதி பெற துறை முன் அனுமதி பெறுதல் சார்பான அரசாணை -362 date -4.11.92

 தற்காலிக பட்டச் சான்று ஊக்க ஊதியம் பெறுதல் - நிபந்த னைக ள்

 முன் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளீர்கள் ஆனால் இதுவரை முன் அனுமதி கடிதம் /கூடுதல் தகவல் கேட்டு விண்ணப்பம் திருப்படவில்லை எனில்.....?

 பணியில் சேரும் முன்னர் சேர்ந்துள்ள உயர்கல்விக்குப் பணியில் சேர்ந்த பின்னர் பின்னேற்பு வாங்க வேண்டுமா ?

 தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள அரசு ஊழியர் உயர் கல்வி பெற அனுமதி தேவையா ?

 அனுமதி இன்றி படித்தமைக்குப் பின்னேற்பு வழங்கப்பட்டுள்ளதா ?

 உயர் கல்வி படிக்க முன் அனுமதி பெற வேண்டுமா ?

 G.O-324- DT -24.04.95-CROSS MAJOR INCENTIVE  G.O- CLICK TO DOWNLOAD THE G.O -PAGE-7

யாருக்கெல்லாம் 3வது ஊக்க ஊதிய உயர்வு பொருந்தும்

DEE PROCEEDINGS: தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் (Subjects) உயர் கல்வி பெற்றிருந்தால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 24.08.2016.

 G.Os/DIR.PRO/ RTI /BELOW LINK- 95 PAGES-BELOW LINK

CLICK HERE TO DOWNLOAD- INCENTIVE G.O COLLECTION-PDF- 95 PAGES

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.