Header Ads

Header ADS

Class 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV

                    Class 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV

source- Kalvi tv

கல்வி தொலைகாட்சி மூலம் நமது கல்வித் துறை மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது... கோரோனா காலத்தில் பள்ளிகள் செயல்பட வில்லை.. தற்போது மாணவர்களின் கல்வி பாதிக்கா வண்ணம் கல்வி தொலைக் காட்சி  மூலம் ஒளிப்பரப்பு பட்டு வருகிறது....

இதோ அவர்களுக்கான வீடியோ ... மற்றவர்களுக்கு share செய்யுங்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வுக்கு தயார் ஆகுவோம்

 இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் தமிழ் மொழியின் நடை அழகியல் என்றப்பாடத் தலைப்பில் உள்ள மொழிசார் கலை, கலைமுழுமை, நடையியல்: விளக்கம், ஒலிக்கோலங்கள், சொற்புலம் மற்றும் தொடரியல் போக்குகள் பற்றி அழகாக கற்றுத்தருகிறார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.