Header Ads

Header ADS

#Breaking || இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது -அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கில் யுஜிசி பதில் மனு


#Breaking || இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது

 

* செப்டம்பர் 30க்குள் இறுதி பருவத் தேர்வு நடத்தாவிட்டால்  கால அவகாசத்தை  நீட்டிக்க  கோரலாம்

 

 * இறுதி பருவ தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

 

 * சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு தகவல்

 

 * "இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை"

 

 * அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்கில் யுஜிசி பதில் மனு.









No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.