Header Ads

Header ADS

#BREAKING: எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை

 

* பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் செய்யவோ கூடாது என நீதிபதிகள் அறிவுரை

* தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு  வாரியத்துக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

* கடந்த ஜனவரி 12, 13ம் தேதிகளில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது

* எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

* மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இடைக்கால தடை விதித்து உத்தரவு

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.