Header Ads

Header ADS

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் இல்லை - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்



மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், புதிய கல்வி கொள்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்றும்  இக்கொள்கையில் தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்பதை விளக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் கூறினார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.