BE, ITI முடித்தவர்களுக்கு ரூ.42,000 சம்பளத்தில் வேலை !! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 19, 2020

BE, ITI முடித்தவர்களுக்கு ரூ.42,000 சம்பளத்தில் வேலை !!


BE, ITI முடித்தவர்களுக்கு ரூ.42,000 சம்பளத்தில் வேலை !!

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : IIT Delhi

பணியின் பெயர் : Project Assistant

மாதச் சம்பளம்:ரூ42000

கல்வி தகுதி : ITI, Diploma மற்றும் BE தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி :அக்டோபர் 24

தேர்வு முறை;நேர்முகத் தேர்வு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அக்டோபர் 24க்குள் சென்று சேர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு:

http://ird.iitd.ac.in/sites/default/files/jobs/project/IITD-IRD-156-2020.pdf?fbclid=IwAR2IQS1Ys5nmjSosX_RvKP4AS62iXzR1M5KNPHcZ0ovbKKT2lXx_T8sJAE8

ஆகிய அதிகாரப்பூர்வ லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம்

No comments: