Header Ads

Header ADS

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீடு வழக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதி - அமைச்சர் தகவல்

இட ஒதுக்கீடு வழங்கினால் தான், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக முடியும்.7.5%  சட்டத்துக்கு ஒப்புதல்  அளிக்குமாறு முதலமைச்சர் அறிவுரைப்படி ஆளுநரை சந்தித்தோம்.தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆளுநரிடம் விளக்கி கூறினோம்.நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது.சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளோம்.முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது







No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.