10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 5, 2020

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம்

 

*10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு மாதங்கள் தள்ளி வைக்க திட்டம்*


தமிழக பாட திட்டத்தில்10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments: