IFHRMS - Pay Bill Model & Payslip Download Tips
ஆசிà®°ியர்களுக்கு வணக்கம்
(Name: Raj, Employee No:430xxxxxxxx) Your payslip for the month of August-2020 has been generated.Netpay Rs xxxxxx .Please visit https://www.karuvoolam.tn.gov.in/ download your payslip. -TN Treasuries and Accounts Dept.
(Employe no (11 no) தான்
user I'd, p.word..DDMMYYYY.)(ex 08011965)
à®®ேலே உள்ளவாà®±ு IFRHMS ல் இருந்து message வந்திà®°ுக்குà®®்.
à®®ேலே உள்ள குà®±ுஞ்செய்தி போல் ஆசிà®°ிய பெà®°ுமக்களுக்கு வந்திà®°ுக்கலாà®®். ஆகஸ்ட் 2020 à®®ாதத்திலிà®°ுந்து IFHRMS என்à®± புதிய à®®ுà®±ையில் ஊதியம் போடப்பட்டுள்ளது இனி வருà®®் காலங்களில் இந்த à®®ுà®±ையிலேயே ஊதியம் பெà®±்à®±ு தரப்படுà®®். இதில் employ no என்à®±ு 11 இலக்க எண் கொடுத்திà®°ுப்பாà®°்கள்.
இந்த எண்தான் வருà®®் காலங்களில் PAY SLIP E SR பாà®°்ப்பதற்கு உதவுà®®். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதினோà®°ு இலக்க எண் தான் USER NAME
உங்களுடைய பிறந்த நாள் à®®ாதம் வருடம் இவைதான்
DDMMYYYY கடவுச்சொல் (password)
உங்களுக்கு வந்த குà®°ுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட
கருவூல இணைய தள இணைப்பை தொட்டு LOGIN பக்கத்திà®±்கு சென்à®±ு உங்களுடைய பயனர்பெயர் கடவுச்சொல் உள்ளீடு செய்து à®®ேà®±்சொன்ன PAY SLIP E SR பாà®°்க்கமுடியுà®®். ஆனால் தற்பொà®´ுது சில à®®ாவட்டங்களில் active செய்துள்ளாà®°்கள். à®’à®°ு சில à®®ாவட்டங்களில் web active படிப்படியாக செய்து à®®ுடிப்பாà®°்கள் அதன்பின் அனைத்துà®®் சரியாகிவிடுà®®். சில à®®ாவட்டத்தில் இன்னுà®®் செயல்பாட்டிà®±்கு வரவில்லை.
Ifrhms bill போடுà®®் அலுவலர் ஆன்லைன் கம்பளைன்ட் raise பன்னனுà®®் I'd no டைப் செய்து Individual open ஆகலை என complaints செய்து password வேலை செய்யல என கருவூலத்திà®±்கு ஆன்லைனில் கேட்கலாà®®். password reset செய்ய வேண்டுà®®். பிறகு வெப்பில் நம்à®® கணக்கை பாà®°்க்க à®®ுடியுà®®்.
No comments
Post a Comment