Header Ads

Header ADS

Flash News - பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.

1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் வெளியீடு.

199.67 கட்-ஆப் மதிப்பெண் பெற்று சஷ்மிதா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

தரவரிசை பட்டியல் வெளியானபின் அதனை கீழ் வழங்கியுள்ள இணைய முகவரி மோளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.CLICK KNOW THE RANK LIST BELOW LINK

TNEA RankList 2020 

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.