Header Ads

Header ADS

CPS -Missing Credit - DA arrear


Missing Credit -CPS DA arrear

contribution amount

பொதுவாக நிலுவை தொகையாக( offline bill) பெறப்படுà®®் தொகைக்கான Arrear contribution amount ஆனது  விடுபட்டவையாகவே உள்ளன..

கருவூலத்தால் பாà®°்க்கப்படுவது 12à®®ாத regular contributions + DA arrear contributions மட்டுà®®ே...

இவை specified missing credits...

 à®†à®©ால் நமது ஆசிà®°ியர்களால் பெறப்படுà®®் பிà®± நிலுவைத்தொகைக்காக( incentive etc..) பிடித்தம் செய்யப்படுà®®் Arrear contribution ஆனது, பொதுவாக CPS கணக்கில் வரவாவது இல்லை..

அது unspecified missing credits ஆகுà®®்...unspecified missing credits பற்à®±ி யாà®°ுà®®் கவலைப்படுவதில்லை.. ஆனால் அவற்à®±ையுà®®் சரிசெய்யுà®®் வாய்ப்பு  உள்ளது...

ஆகவே  விடுப்பட்டு தொகையை விவரத்துடன்  அலுவலகத்திà®±்கு உரிய வழியில் கடிதம் கொடுக்கவுà®®்
CLICK HERE TO VIEW THE CPS ACCOUNT SLIP

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.