அந்தந்த மாவட்ட NIC centres 01.10.2020 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி ( Video Conference ) வாயிலான ஆய்வுக் கூட்டம் 09.10.2020 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி உரிய விவரங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் வருகை புரிய வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அலுவலர்களும் போதுமான சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது
SOME IMPORTANT LINKS
SOME IMPORTANT LINKS-2
SOME IMPORTANT LINKS-3
Monday, September 28, 2020
Home
/
DEE-MEETING POSTPONED
/
கல்வி அலுவலர்களுக்கான Video Conference தேதி மாற்றம் - இயக்குநர் உத்தரவு.
கல்வி அலுவலர்களுக்கான Video Conference தேதி மாற்றம் - இயக்குநர் உத்தரவு.
About tamnewsteachers.blogspot.com
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DEE-MEETING POSTPONED
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment