Header Ads

Header ADS

எந்தெந்த பாடங்கள் நடத்த வேண்டும் என்பது பற்றிய செயலி


தற்போது கொரனோ தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும்பள்ளிகளும்  நமது தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன .. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் ஆன்லைன் வழியில் இணைய வழிக் கல்வியை கற்பிக்க நமது பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதுஇதற்காக புதிதாக ஒரு இணையதளம் ஒன்றினை தொடங்கியுள்ளது

www.e-learn.tnschools.gov.in என்ற  இணையதளத்தை தற்போது தொடங்கி அதில் ஆகிய அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து  பாடங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் தற்போது பள்ளி சென்று பாடம் படிக்க முடியாத மாணவர்களுக்காக இந்த வசதியை நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

ஆகிய அனைத்து வகுப்புகளுக்கும்அனைத்து  பாடங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் தற்போது பள்ளி சென்று பாடம் படிக்க முடியாத மாணவர்களுக்காக இந்த வசதியை நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளதுஎன்ற இணையதளத்தில் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும்  வீட்டில் இருந்தே கல்வி பயில  பள்ளிக்கல்வித்துறை அன்போடு அன்போடு கேட்டுக் கொள்கிறது..

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -1

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -1I

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -1II

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -1

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -V

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -VI

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -VII

CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -VIII

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -IX

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -X

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -XI

  CLICK HERE TO VIEW THE LESSON - CLASS -XII

e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி ? (Video)

CLICK HERE TO VIEW THE VIDEO


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.