நேற்று/ இன்று வந்த 8 அரசாணைகள் மற்றும் இயக்குநர் செயல்முறைகள் தொகுப்பு
🔥♨️🛑அரசாணை எண் -28 நாள்-05.09.2020- சமூக நலத்துறை சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல் -சார்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
https://bit.ly/3lUWKFo
🔥♨️🛑G.O 147- LABOUR AND EMPLOYMENT DEPARTMENT ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு
https://bit.ly/3h6f4HO
🔥♨️🛑பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல" - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
https://bit.ly/3lVNhxt
🔥♨️🛑G.O 106-SPECIAL RULES AMENDMENT FOR THE TAMILNADU MINISTERIAL SERVICE ORDERS ISSUED
https://bit.ly/2F55XKh
🔥♨️🛑தொடக்க கல்வித்துறையில் - துவக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை /சிறப்பு நிலை வழங்குதல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள்
https://bit.ly/3i9DC48
♨️🔥🛑G.O NO -130 -புதிய கல்விக் கொள்கை - 2020 குறித்து ஆராய உயர்கல்வித் துறைச் செயலாளர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு!!!
https://bit.ly/3jXjXVL
🛑🔥♨️மத்திய அரசுப்பணிகளில் காலி பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ அல்லது தடையோ இல்லை - மத்திய நிதி அமைச்சகம்
https://bit.ly/3bxOg2j
🔥♨️🛑அரசு ஊழியர்கள்/ அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் துறையின் ஓர் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அல்லது அதே துறையில் ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிர்க்கு ஒரு வழி மாறுதலில் செல்லும் பொழுது பணிமூப்பு இழக்கத் தேவையில்லை என்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை
https://bit.ly/3byMs98
No comments
Post a Comment