விழா முன்பணம் கோரும் படிவம்- 2021
அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வருடமும் விழா முன்பணம் ரூபாய் ரூ 10,000 விண்ணப்பிக்கலாம்..
சென்ற ஆண்டு தீபாவளி விழாவிற்கு பெற்ற முன் பணத் தொகை சென்ற மாதம் (ஆகஸ்ட்) முடிவு பெற்றது... அதே போல இவ்வாண்டும் விழா முன்பணம் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் download செய்து கொள்ளுங்கள்.... வாய்ப்பு இருந்தால் மற்றவர்களுக்கு forward செய்யுங்கள்....
CLICK HERE TO DOWNLOAD- FESTIVAL ADVANCE FORM-1
CLICK HERE TO DOWNLOAD- FESTIVAL ADVANCE FORM -2
No comments
Post a Comment