17.09.20 அன்று நடைபெற்ற vedio Conferenceல் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.
💥17.09.20 அன்று நடைபெற்ற vedio Conferenceல் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.
💥3). Sep 21 to 25 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என நமது அரசு அறிவித்துள்ளது. எனவே இக்காலகட்டத்தில் எக்காரணம் கொண்டும் எந்த ஒரு பள்ளியும் திறக்கக் கூடாது, online வகுப்பு நடத்த கூடாது. பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து வகை பள்ளிகளும் செயல்படவில்லை என்பதனை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
CEO -- விருதுநகர்
No comments
Post a Comment