அரசு துணைத்தேர்வு 10ம் வகுப்பு கணக்கு வினாத்தாள் செப்டம்பர் 2020
கொரானா காரணமாக ஊரடங்கு உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
ஆனால் துணைதேர்வர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று கூறி அவர்களுக்கு இப்பொழுது தேர்வு நடைபெற்று வருகின்றது.
வினாத்தாள் வேண்டும் என்றால் கீழ் உள்ள link யை click செய்து download செய்து கொள்ளலாம்.
CLICK HERE TO DOWNLOAD-MATHS QUESTIONS

No comments
Post a Comment