CCE ANNUAL GRADE CALCULATOR MOBILE APP - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, August 3, 2020

CCE ANNUAL GRADE CALCULATOR MOBILE APP


                                                     

ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்.

📲 கொரோனா தொற்று காரணமாக மூன்றாம் பருவம் நடைபெறாததாலும் இரண்டு பருவ மதிப்பெண் சராசரி கணக்கிட,
                                           
📲 ஆண்டு இறுதி மதிப்பெண் பட்டியல்  CORONA CCE ANNUAL GRADE CALCULATOR எனும் MOBILE APP வடிவமைக்கப்பட்டுள்ளது.

📲 இதில் முதல் பகுதி பருவத்தேர்வில் மாணவரின் FA & SA மதிப்பெண்கள் மட்டும் உள்ளீடு செய்து CALCULATE கொடுத்தால் FA GRADE, SA GRADE, TOTAL MARKS, TOTAL GRADE கணக்கிடவும்.

📲 இரண்டாம் பகுதி இரண்டு பருவத்திற்கு மட்டும் மாணவர் பெற்ற FA & SA மதிப்பெண்களை மட்டும் உள்ளீடு செய்து CALCULATE கொடுத்தால் ஆண்டு இறுதி சராசரி FA MARK, SA MARK, TOTAL MARK, TOTAL GRADE கணக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

📲 ஒரு மாணவனின் தகவல் முடிந்த பிறகு CLEAR கொடுத்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

📲 இச்செய்தியுடன் கீழ்காணும் LINK ல் APK file  இணைக்கப்பட்டுள்ளது. அதனை தங்கள் Mobileல் Install செய்யவும்.

APP INSTALL செய்ய கீழே உள்ள LINK தொட்டு PACKAGE INSTALLER கொடுக்கவும்


🏻 CLICK HERE

🚫 Installation Error வந்தால் settingsல் Allow from Unknown Source மற்றும் Parsing என்பதை On செய்யவும்.


G.KARTHIKEYAN
SGT
PUPS AZHINJIVAKKAM,
KADAMBATHUR BLOCK
THIRUVALLUR DISTRICT
9841049322

No comments: