Header Ads

Header ADS

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ?








 
          
கல்வித் தொலைக்காட்சி இணையதளம் குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எழும் பொதுவான கேள்விகள்.

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன்பெறலாம்.

படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, வினாக்களை இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

கல்வித் தொலைக்காட்சியின் மின்னஞ்சலிலும் மேற்காண் கேள்விகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு பலரிடமிருந்து பெறப்படும் வினாக்களை தொகுத்து, வாராவாரம் சனிக்கிழமைகளில் பாடவாரியாக கல்வித்தொலைக்காட்சியில் வினாவிடை (Q & A) நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் பயனடையலாம்.

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டுப் பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில் வகுப்புகள் எவ்வாறு பாடவாரியாக, தலைப்புவாரியாக, அலகு வாரியாக நடத்தப்படுமோ, அதே வகையில் பாடங்கள், காணொளி காட்சியாக வரிசைக்கிரமமாக ஒளிபரப்பப்படும்.


Standardised Time table – முறைப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு பட்டியல்பள்ளியில் பின்பற்றப்படும் கால அட்டவணைப் போன்று, இணைப்பிலுள்ளவாறு வெளியிடப்படும்.









CLICK HERE TO TO VIEW YOU TUBE LINKS

CLICK HERE TO VIEW -eLearning tnschools

CLICK HERE TO VIEW -TV CHANNEL -CLASS WISE Standardised Time table

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.