இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) 180 பணியிடங்கள்
நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி
: இளநிலை நிர்வாகி
மொத்த பணியிடங்கள் : 180
தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E
Electronics and Communication Engineering, B.E Electronics and Tele
Communication Engineering
வயது:
27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000
முதல் ரூ.1.40,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.aai.aero/en என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL-NOTIFICATION:
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/ADVT%20GATE%202019%20HINDI.pdf
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.09.2020
தேர்வு முறை : கேட் ஸ்கோர் 2019, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம்:பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
No comments
Post a Comment