மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 192 பணியிடங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, August 2, 2020

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 192 பணியிடங்கள்




                                                  

நிர்வாகம் : மத்திய ரிசர்வ் போலீஸ் படை
மேலாண்மை : மத்திய அரசு
பதவி : ஹெட் கான்ஸ்டபிள்
மொத்த காலிப் பணியிடங்கள் : 192
தகுதி: பல்வேறு பிரிவுகளில் ஹெட் கான்ஸ்டபிள் பதவிகள் நிரப்பப்பட உள்ளதால் கல்வித் தகுதி குறித்த விபரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
வயது:அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19140_1_2021b.pdf  
என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31.08.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.


தேர்வு முறை : உடற் தரநிலை சோதனை தேர்வு, உடற் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, வர்த்தக சோதனை மற்றும் ஆவணங்கள், மருத்துவ பரிசோதனைகளின் திரையில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.davp.nic.in


No comments: