TNGASA - தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர் சேர்க்கை - 2020 அறிவிப்பு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, July 19, 2020

TNGASA - தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர் சேர்க்கை - 2020 அறிவிப்பு.


விளம்பர அறிக்கை எண் .01 | TNGASA | 2020



தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான ( 2020-2021 ) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் ( District Facilitation Centre - DFC ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து DFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments: