Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் உதவி அதிகாரி பணியிடங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, July 21, 2020

Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் உதவி அதிகாரி பணியிடங்கள்





Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் உதவி அதிகாரி பணியிடங்கள்

நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி அதிகாரி
காலிப் பணியிடங்கள் : 14
தகுதி : பி.டெக் விவசாயப் பொறியியல்
வயது: விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://www.rcfltd.com/  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2020
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.700. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை

No comments: