Header Ads

Header ADS

Phone Switch Off செய்யக்கூடாது - தலைமையாசிரியர்‌கள், பணியாளர்‌களுக்கு உத்தரவு - CEO Proceedings




தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலரது செயல்முறைகள்

.வெ.எண்‌.1/1/2020 நாள்‌-30.06.2020.

பொருள்அலுவலக ஆணை - 18.05.2020 முதல்‌ 50 சதவீத பணியாளர்களுடன்அலுவலகம்செயல்படுதல்‌ - 01.07.2020 முதல்ஊரடங்கு நீட்டி க்கப்பட்டுள்ளது- முறைப்பணியில்பணிபுரிய ஆணை வழங்க அறிவுரைகள்வழங்கல்‌ - சார்பு.
  



பார்வை 1) அரசாணை எண்‌.21736/816 & 41595167 14வா௨0௦௱8((01/4-॥॥) 01 நாள்‌:03.05.2020. 2)/இவ்வலுவலக ஆணை .வெ.எண்‌.1/1/2020 நாள்‌:04.05.2020,15.05.2020, 01.06.2020. 9) அரசாணை எ௭ண்‌.239₹68/66 & 0152512711 189௨௱௭(01/-11) பலா நாள்‌:15.05.2020. 4)அரசாணை எண்‌.2628ப௦ & 01525167 148௭௮0 (01/-11) 0501 நாள்‌:31.05.2020. மாண்புமிகு முதலமைச்சரின்செய்தி குறிப்பு எண்‌.451நாள்‌-29.06.2020.\

பார்வை 1 முதல்‌ 4 வரையுள்ள அரசாணைகளின்படி தருமபுரி வருவாய்மாவட்டத்திலுள்ள கல்வித்துறை அலுவலகங்கள்‌ 18.05.2020 முதல்‌ 30.06.2020 வரை 50 சதவீத பணியாளர்களுடன்‌(அலுவலர்‌/ அமைச்சுப் பணியாளர்களுடன்செயல்பட வேண்டு மெனவும்அதற்கேற்றவாறு சுழற்சி முறையில்பணியாளர்களுக்கு ஆணைகள்வழங்கிடவும்பார்வை 2 ற்காண்இவ்வலுவலக கடிதங்களின்படி தருமபுரி வருவாய்மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வித்துறை அலுவலர்கள்‌/பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
  



அதன்தொடர்ச்சியாக பார்வை 5 ற்காண்மாண்புமிகு முதலமைச்சர்அவர்களின்ஆணைப்படி 31.07.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்அதன்படி 01.07.2020 முதல்‌ 31.07.2020 வரை 50 சதவீத பணியாளர்களை சுழற்சி முறையில்பணிபுரிய ஆணை வழங்கி அதன்நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கீழ்காண்அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பணியில்பணிபுரியும்அலுவலர்கள்‌! பணியாளர்கள்அனைவரும்துறை அடையாள அட்டை மற்றும்முகக்கவசத்துடன்பணிக்கு வருகை தந்து உரிய சமூக இடைவெளியினை பின்பற்றி அரசால்வழங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ்காய்ச்சல்முன்னெச்சரிக்கை மற்றும்தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி பணிபுரிய வேண்டும்என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்டவாறு பணிபுரிய தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள்தவிர இதர நாட்களிலும்அவசர வேலை காரணமாக அலுவலக தலைவர்அழைக்கும்நிலையில்அலுவலகம்வந்து பணிபுரிய தக்க வகையில்அனைத்து பணியாளர்களும்தயார்நிலையில்இருக்க வேண்டும்எனவும்அவ்வாறு அழைக்க நேரிடும்சமயம்பல பணியாளர்களின்கைப்பேசி Switch Off என தகவல்வருகிறது.இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்‌.
பணிக்கு வருகை தராத நாட்களில்அலுவலக பணியாளர்கள்அனைவரும்அவர்களின்கைப்பேசிகளை Switch Off செய்து வைக்கக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ 3 ராகா 1/0 2 முதல்‌ 32 வரை குறிப்பிடப்பட்டுள்ளஅபிரிவு அலுவலர்கள்மற்றும்அலுவலக தலைவர்கள்அனைவரும்வாரத்தின்அனைத்து நாட்களிலும்அலுவலகத்திற்கு வருகை தந்து பணிபுரிய வேண்டும்எனவும்தெரிவிக்கப்படுகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.