Header Ads

Header ADS

நமது நாக்கு சுவையை அறிவது எப்படி?



 சுவை மசாலா பொடிகள் - Home | Facebook

தினந்தோறும் உணவுப் பொருட்களைச் சாப்பிடுகிறோம்.

இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு போன்ற பல்வேறு சுவைகள் உணவைச் சாப்பிடு கிறோம். பெரும்பாலும் நாம் எல்லோருமே இனிப்பான பொருட்களைச் சாப்பிடவே விரும்பகிறோம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களில் ஒன்றான வாய்ப் பகுதியில் அமைந்துள்ள நாவின் 
 
மூலமாகவே நாம் சுவைகளை அறிகிறோம். பலவகையான சுவைகளை நாக்கு மூலம் எப்படி அறிகிறோம் என்பதைப்பற்றி இந்தக் கேள்வியில் தெரிந்து கொள்வோம்

பொதுவாக வாயில் அமைந்துள்ள நாவின் முன் பக்கம் அகலம் குறைந்தும், பின் பக்கம் அகலம் அதிகரிக்கவும் இருக்கும் கவனித்துப் பார்த்தால் நாவில் மேற்பரப்பில் சொரசொரப்பான பகுதிகள் காணப்படும்

இவை 'சுவை அரும்புகள் (Taste Buds) என்று வழங்கப்படுகின்றன. இந்த அரும்புகள் சில உயிர்மங்களால் ஆனவை. இவற்றின் நுனியில் மயிர் போன்ற இழைகள் காணப்படுகின்றன.

நாவில் உள்ள சுவை அரும்புகள் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு ஆகிய நான்கு வகை யான சுவைகளை அறிந்து கொள்ளும் ஆற்றல் நாவின் முன்பகுதியில் இனிப்பு மற்றும் உப்புச் சுவையை அறிந்து கொள்ளக் கூடிய சுவை அரும்புகள் உள்ளன. பின்பகுதி யில் கசப்பு சுவையும், நாவின் ஓரங்களில் புளிப்புச் சுவையும் அறிந்து கொள்ளக் கூடிய சுவை அரும்புகளும் உள்ளன நடுப்பகுதிக்கு நாவின் உணர்ச்சியே இல்லை எனவே, இந்தப் பகுதியில் சுவை அரும்புகள் காணப்படுவதில்லை.

அவருடைய

முடியும்

சுவை

சுவையை

பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு திரவ வடிவில் இருந்தால் மட்டுமே நம்மால் அறிந்து கொள்ள உணவின் ஒரு பகுதி வாயில் ஒரு நீரில் கரைந்து சுவை அரும்புகளை செயலாற்ற வைக்கிறது. மேலும் உணவிலிருந்து உற்பத்தி யாகும் இரசாயனக் கலவை நாவில் உள்ள நரம்பு களைத் தூண்டுகிறது. இந்தத் தூண்டுதல் மூளையின் மையத்தை அடைந்தவுடன், நாம் உணவின் சுவையை அறிகிறோம்

வயது வந்தவர்களின் நாவில் 3000 சுவை அரும்புகள் உள்ளன. வயது ஏற, ஏற சுவை

அரும்புகளின் ஆற்றல் குறைந்து இறுதியில் அவை செயலிழந்த நிலையை அடைகின்றன


70 வயதுடைய பெரியவர்களின் நாவில் சுவை அரும்புகள் 400 மட்டுமே உள்ளன நாவைத் தவிர மற்ற உறுப்புக்களும் சுவையை அறிய உதவுகின்றன மூக்கினால் உணர்ந்து கொள்கின்ற நறுமணமும் சுவையைச் சேர்ந்த தாகும். ஆகவேதான் சளி அல்லது ஃப்ளு காய்ச்சல் இருக்கும் போது நாம் உட்கொள்ளும் நமக்குச்
இருப்பதில்லை.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.