அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, July 4, 2020

அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்கள்




அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் ...
அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம்.
 
2.  http://www.agae.tn.nic.in/onlinegpf/ - பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.

3. http://cps.tn.gov.in/public/ - புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில்
பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.


இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்

No comments: