பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் செப்​டம்​ப​ருக்​குள் நடத்​தப்​ப​ட​வேண்​டும்: மத்​திய மனி​த​வள மேம்​பாட்டு அமைச்​ச​கம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, July 7, 2020

பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் இறு​தி​யாண்டு தேர்​வு​கள் செப்​டம்​ப​ருக்​குள் நடத்​தப்​ப​ட​வேண்​டும்: மத்​திய மனி​த​வள மேம்​பாட்டு அமைச்​ச​கம்



பல்லைக்கங்ளில் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்வேண்டும் என்று மத்திய மனிவள மேம்பாட்டு அமைச்கம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. இதன் மூலமாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பல்லைக்கங்ளில் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்லாம்
என்ற ஊகத்துக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்டுத்தப்பட்தால் பல்லைக்கங்கள் மற்றும் கல்லூரிளில் நடைபெவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பல்லைக்ழக இறுதியாண்டு தேர்வுகள் இம்மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் தணியாதால் அந்த தேர்வுகள் தொடர்பான தனது வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்யுமாறு, கடந்த மாதம் 25-ஆம் தேதி பல்லைக்ழக மானியக் குழுவிடம் மத்திய மனிவள மேம்பாட்டு துறை அமைச்கர் ரமேஷ் போக்ரியால் கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்டையில் பல்லைக்ழக மானியக்குழுவின் திருத்திமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அவர் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், "பல்லைக்கங்ளில் சாத்தியக்கூறுகளை பொருத்து வழக்மான நடைமுறையிலோ, இணைழியிலோ, அல்லது இரண்டையும் பின்பற்றியோ செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்வேண்டும்.

இந்தத் தேர்வுளில் பங்கேற்க முடியாத மாணவர்ளுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்தப்வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்லைக்கங்ளில்  இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

முன்தாக பல்லைக்கங்கள் மற்றும் இதர கல்வி நிறுனங்கள் இறுதித் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்கம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

இதுதொடர்பாக அந்த அமைச்கம் மத்திய உயர்கல்வி துறை செயருக்கு அனுப்பிய கடிதத்தில், "பல்லைக்கங்ளின் கல்வி ஆண்டு மற்றும் தேர்வுகள் தொடர்பாக பல்லைக்ழக மானியக் குழு அளித்த வழிகாட்டுதல்ளின்படி, இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது.

உள்துறை அமைச்கத்தின் இந்த அனுதியை தொடர்ந்து, பல்லைக்கங்ளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments: