கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம்
#Breaking ||
கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர்
குழு அமைத்து முடிவெடுக்கலாம்
* தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை
* தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதி - தமிழக அரசு
* மூன்று தவணைகளாக வசூலித்துக் கொள்ள அறிவுரை - தமிழக அரசு
* பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது - தமிழக அரசு
* ஊரடங்கு காலத்தில் 25% - பள்ளிகள் திறக்கும் போது 25% - பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25% வசூலித்து கொள்ளலாம் - தமிழக அரசு
#HighCourt |
#TNGovt | #Schools
No comments
Post a Comment