ஜாக்டோ ஜியோ சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு - WELCOME TO TAMNEWS BLOG

Revised 1st to 12th std New Text Books 2020 Edition-Pdf

Monday, July 6, 2020

ஜாக்டோ ஜியோ சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனுjacto geo From tomorrow The indefinite strike || ஜாக்டோ ...
ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பேட்ரிக் ரெய்மாண்ட், ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழக அரசின் அரசாணையை விமர்சித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்கள் என்பதாக, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையிலும் மற்ற அமைப்புகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பழிவாங்கும்
நடவடிக்கையான 17(b)  குறிப்பாணையை உடனடியாக இரத்து செய்யக் கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு, நேற்றைய தினம் 6.7.2020 தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, வெங்கடேசன் ஆகியோர் நேரில் வழங்கினர்.  இந்நிகழ்வின்போது தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் வினோத்குமார் உடனிருந்தார்.
CLICK HERE TO VIEW

No comments:

PRIVATE CHANNEL LIST

GUIDE FOR ALL CLASS

e-Learning. tnschool

ஷேர்சாட்

sharechat
�� ஷேர்சாட்-ல் உள்ள "TAMNEWS" குழுவில் இணையுங்கள்

TAMNEWS -TELEGRAM LINK

JOIN SHARECHAT

CPS ACCOUNT SLIP 2019-2020

ADMISSION FORM 2020-2021

DOWNLOAD GPF A/C SLIP

TAM NEWS -MOBILE APP

Slider Widget

6/slider/slider

WHATSAPP LINKS

Breaking

Labels

Search This Blog

Follow by Email