Header Ads

Header ADS

நாள்தோறும் ஒரு பாடம் -நாள்-30.07.2020- 1st std 5th std



📝 நாள்தோறும் ஒரு பாடம் 📝

நாள்-30.07.2020


INTERNET இல்லாமல் நாள்தோறும் ஒரு பாடம் QR CODE DIKSHA VIDEO பயன்படுத்துவது எப்படி?


உங்கள் வகுப்பிற்கான PDFல் உள்ள QR CODE தொட்டாலே பாடங்கள் வரும்.


உங்கள் வகுப்பிற்கான IMAGEல் உள்ள QR CODE SCAN செய்தால் பாடங்கள் வரும்.


முந்தைய பாடங்கள் தொகுப்பு


பருவம் 1, ஜூலை முதல் வாரம், பாடம் - அறிவியல்

வகுப்பு - 1

2. எனது அற்புதமான உடல் / MY WONDERFUL BODY


வகுப்பு - 2

2. எனது அற்புதமான உடல் / MY AMAZING BODY


வகுப்பு - 3

2. பருப்பொருள்களின் நிலைகள் / STATES OF MATTER


வகுப்பு - 4

2. பருப்பொருள் மற்றும் பொருள்கள் / MATTER AND MATERIALS


வகுப்பு - 5

2. பருப்பொருள்கள் மூலப்பொருள்கள் / MATTER AND MATERIALS




தொடர்ந்து தகவல் பெற TELEGRAM குழுவில் இணையவும்



பாடங்களை படித்தும் எழுதியும் பயிற்சி பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்
..தொ.பள்ளி
அழிஞ்சிவாக்கம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.