ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு. - WELCOME TO TAMNEWS BLOG

My Blog List

My Blog List

SUBSCRIBE YOUTUBE

Tamil Nadu New Syllabus Text Books 2020-2021

Search This Blog

Sunday, July 12, 2020

ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.



வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் " - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது .

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார் .

No comments:

TAM NEWS -MOBILE APP

DISTRICT WISE GOVT JOB

e-Learning. tnschool

கல்வி தொலைகாட்சி அட்டவணை

POLYTECHNIC ,ARTS AND SCIENCE ADMISSION

TAMNEWS -TELEGRAM LINK

ஷேர்சாட்

sharechat
�� ஷேர்சாட்-ல் உள்ள "TAMNEWS" குழுவில் இணையுங்கள்

Search This Blog

Post Top Ad