வேலைவாய்ப்புச் செய்திகள்!
Academic Co
ordinator-05.
Any Degree.
Surabhi Institute
of Medical Science
Vengamedu,
Karur.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை surabinursingcollege@gmail.com ,
karursurabi@gmail.com
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9842871331 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .
******************************************
Tally
Accountant - 03.
Any Degree.
பெண்கள் மட்டும்.
VS Auditors
Chinna
Salem.
Tally
GST
MS Office
Income Tax
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை sakthiauditor72@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9443252788 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
******************************************
Audit
Excutive - 05.
B.Com.
BBA.
M.Com.
V.R. RAJU
and Associates,
Coimbatore.
Name of the
Post : Stock audit executive / Trainee Skills - Knowledge in Stock Audits &
Ms office.
கல்வித்தகுதி : B.Com , M.Com , BBA படித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும் .
மாதத்தில் 20 நாட்கள் வெளியூர் சென்று ஆடிட் செய்ய வேண்டியது இருக்கும் .
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை vprandassociates .cbe @ gmail.com முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9344789920 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
******************************************
திருப்பூரில் வேலை!
வருடம் முழுதும் வேலை உண்டு.
பனியன் கம்பெனியில் உதவியாளர் வேலை.
8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு
சம்பளம் ஒரு நாளைக்கு ₹400.
தங்குமிடம் இலவசம்.
குறைந்த செலவில் சாப்பாடு வழங்கப்படும்.
வேலைநேரம்
08:30 am to
08:30 pm.
உடனே
பணியில் சேரலாம். 50 நாட்களுக்கு ஒருமுறை ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
செல்
9150490460.
******************************************
No comments
Post a Comment