ஆசிரியர்கள் பணியில் இருந்து கொண்டே M.Ed படிக்க முடியுமா? CM CELL Reply
அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் பகுதி நேரமாகவோ தொலைதூர கல்வி மூலமாகவோ மேல் அலுவலரிடம் அனுமதி பெற்று வேறு கல்வி பயில வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் உரிய அலுவலரிடம் முன்
அனுமதி பெற்று உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3x4MDWtsLc1YfBHCVw7LZK4IzTMM3G7gx9d_8f8lskUQ7aVOxL0C69ffpMnzYH8PH4b3N6XvbvP4q4EN0dBXfikqFto6xC8e4RjIW88sqq89qyOPku9S8MdDGrtiTDHtxIZ5vhZp8FQ/s1600/gaw%25281%2529.jpg)
No comments
Post a Comment