GO.Ms.No.279-New Health Insurance Scheme, 2016 for employees which is to expire on 30-6-2020 - Extension for another one year period from 1-7-2020 to 30-6-2021 – Orders - Issued.
*பார்வை 2 நிதித்துறை நாள் 10.12.18ன் படி வருடத்திற்கு ₹50 மட்டும் அரசு இன்சுரன்ஸ் கம்பெனிக்கு சேர்த்து வழங்கி வருவதாக கூறப்படுகிறது...*
ஏற்கனவே பார்வை 1ன்படி
நம்மிடம் வருடத்திற்கு பிடித்தம் செய்யும்
180 X12 = 2160ல் 2100ஐ மட்டும் செலுத்தியது... *அதில் 50 உயர்த்தி ஒவ்வொரு ஆசிரியர்/ அரசு ஊழியருக்கும் 2150 ஆக வழங்கி வருவதைத்தான் கூறிப்பிட்டிருக்கிறார்கள்...*
*இனி மாதம் NHIS புதிய பிரிமியம்180+50=230 என்பது தவறான புரிதல்...*
CLICK HERE TO DOWNLOAD
No comments
Post a Comment