Header Ads

Header ADS

பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!



பள்ளிக்கல்வித்துறை பல்வேறு வழி காட்டுதல்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளது.அதன்படி, அனைத்து வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிக ளுக்கும்வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள்தேவையான எண்ணிக்கையில்வழங்கப்படும்பாடப்புத்த கங்களை அந்தந்த மாவட்‌ 
டக்கல்வி அலுவலக வினியோக மையங்களில்பெற்று, அவற்றை மாவட்டக்கல்வி அலுவலர்கள்வரும்‌ 22ம்தேதிதொடங்கி வரும்‌ 30ம்தேதிக்கு முன்னர்அந்தந்த பள்ளிகளில்சம்பந்தப்பட்ட தலைமை யாசிரியரிடம்ஓப்படைக்கவேண்டும்‌.மாவட்டக்கல்வி அலுவலர்களால்ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களில்எந்தெந்த தேதியில்எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமை யாசிறியருக்கு தெரிவித்து தயார்நிலையில்இருக்கும்படி அறிவுரை வழங்க வேண்டும்‌.
 
மாவட்டக்கல்வி அலுவலர்களால்பள்ளியில்வழங்கப்ப டும்பாடப்புத்தகங்கள்பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில்பெறப்பட்டுள்ளதா? என்பதை தலைமையாசிரியர்கள்சரிபார்த்து கொள்ள வேண்டும்‌.குறைவாக இருந்தால்அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு தெரிவித்து பள்ளிதுவங்குவதற்கு முன்னர்அவற்றைப்பெற்றுக்கொள்ள வேண்டும்‌. இதற்கான போக்குவரத்து செலவினங்கள்பள்ளிக்கல்வி இயக்குனரகம்மூலம்அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்விரைவில்வழங்கப்படும்‌.

மேற்காணும்பொருட்களை தனிநபர்களை வைத்து வாகனத்தில்ஏற்றுதல்மற்றும்இறக்கு தல்பணியின்போது சரியான எண்ணிக்கையில்வினியோகம்செய்வதை கண்காணிக்க முதன்மைக்கல்வி அலுவலகத்தில்‌, மாவட்டக்கல்வி அலுவல கத்தில்‌, பள்ளிகளில்பணி புரியும்அலுவலக பணி யாளர்களை ஓவ்வொரு வாகனத்துடனும்அனுப்பி வைக்க முதன்மைக்கல்வி அலுவலர்களும்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்‌.மேற்படி பணிகளை மேற்கொள்ளும்போது கொரோனா நோய்த்தொற்று ஏற்படாதவாறு சமூக விலகலை கடை பிடித்து, அரசின்விதி களை பின்பற்றுவதுடன்பணியாளர்கள்முகக்கவ சம்மற்றும்கையுறைகள்அணிந்து பணிபுரிவதை முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்கல்வி அலுவலர்கள்கண்காணிக்க வேண்டும்‌.

மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்கள்‌, நோட்டுப்புத்த கங்கள்‌, விலையில்லா இதர பொருட்கள்மாணவ, மாண விகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதை உறுதி - செய்து அதன்விவரத்தை வரும்ஜூலை 30ம்தேதிக்குள்பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அறிக்கையாக அனுப்பிவைக்க வேண்டும்என்று முதன்மை கல்வி அலுவலர்கள்‌, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.