Header Ads

Header ADS

மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்





மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:
e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பாடங்களை 
கற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
MHRD working on SOPs for online classes, lesser screen time for ...

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.