Header Ads

Header ADS

மத்திய அரசு பணி - காலி பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது - ஊதியம்‌ 56,000/- வரை





Top job websites in India for all kind of jobs : Law Gyaan
மத்திய அரசின்கீழ்செயல்பட்டு வரும்நாவல்அகாடமியில்காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்‌ 43 பணியிடங்கள்உள்ள நிலையில்இப்பணியிடங்களுக்கு 12-வது மதர்ச்சிபெற்றவர்களும்விண்ணப்பிக்கத்தகுதியுடையவர்கள்‌ .

மத்திய அரசுப்பணியாளர்தேர்வு வாரியம்‌ (பப்‌) சார்பில்வெளியிடப்பட்டுள் இப்பணியிடத்திற்குத்தகுதியும்‌, விருப்பமும்உள்ளவர்கள்கீழ்காணும்முறையில்விண்ணப்பித்துப்பயனடையலாம்‌.
 
மத்திய அரசு தேர்வு வாரியம்மத்திய பணியாளர்தேர்வு வாரியம்‌ (பட)

மொத்த காலிப்பணியிடம்‌ : 43 கல்வித்தகுதி 12-வது தேர்ச்சி பெற்றவர்கள்இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்‌.

ஊதியம்‌ : மத்திய தேர்வு வாரியம்அரசுப்அரசுப்பணியாளர்மூம்தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.56,100 ஊதியம்வழங்கப்படும்‌.

விண்ணப்பிக்கும்முறை : தகுதியும்விருப்பமும்உள்ளவர்கள்ஆன்லைன்வழியாக 18:// . 080. 205, 10/ என்னும்அதிகாரப்பூர்வ இணையதளம்மூலம்ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06-07-2020 தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும்‌.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும்நேர்முகத்தேர்வு மூலம்தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவர்‌.

விண்ணப்பக்கட்டணம்‌ : பொது மற்றும்விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம்‌ - ரூ.100 மற்ற அனைத்து விண்ணட்பதாரர்களுக்கும்‌ (எஸ்டி. / எஸ்‌.சி. பி.டபிள்யு.டி) விண்ணப்பக்கட்டணம்இல்லை.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.